உணர்வுகள்
என்னுள் நான் உன்னை கண்டேன்
உன் உள்ளம் காண ஏங்கி நின்றேன்
சொல்ல துடிக்கிறேன் என் கனவு நீதான் என்று
புரியாமல் தவிக்கிறேன் நீ உணர்வாயா என்று
உன் உள்ளம் காண ஏங்கி நின்றேன்
சொல்ல துடிக்கிறேன் என் கனவு நீதான் என்று
புரியாமல் தவிக்கிறேன் நீ உணர்வாயா என்று
No comments:
Post a Comment