Thursday, 26 March 2020

உன்னோடு நான்

உன்னருகே இருக்க  வேண்டும் நான்
உன் மடியிலே சாய வேண்டும் நான்
உன் கூந்தலை வருட வேண்டும் நான்
உன் கண்ணிலே வாழ வேண்டும் நான்
இவை கெய் கூட காத்திருப்போம் நாம்

அழகு

என் இரவு நேர பகலே
என் பகல் பொழுதின் இரவே
பெண் அழகில் உச்சம்  அடி நீ
உன் பின்னே மிச்சமாய் நிற்பேன் அடி  நான்