Friday, 7 September 2018

மனதின் பாரம்

அருகில்  இருந்தும் தூரமாய் தெரிகிறாய்
தூரமாய் இருப்பினும் பாரமாய் இருக்கிறாய்
பாரத்தின் விளிம்பிலும் நம்பிக்கை சிறுதுளி
கசப்பான உன்மையை ஏற்காமல் பெருவலி 

No comments:

Post a Comment